கோடிக்கு மேல் வாங்கிய காஜல்!

கோடிக்கு மேல் வாங்கிய காஜல்!

செய்திகள் 8-May-2014 5:10 PM IST VRC கருத்துக்கள்

ஃபேஸ்புக்கில் அதிகாரபூர்வ கணக்கு வைத்திருக்கும் தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக லைக்ஸ் பெற்று முன்னணியில் இருக்கும் நடிகை யார் என்று தெரியுமா? நம்ம ‘துப்பாக்கி’ பட ஹிரோயின் தான்! இன்றைய நிலவரப்படி காஜல் அகர்வாலுக்கு கிடைத்திருக்கும் லைக்ஸ் 10,015,871 (ஒரு கோடியே பதினைந்து ஆயிரத்து எண்ணூற்றி எழுபத்து ஒன்று) தென்னிந்திய நடிகைகளை பொறுத்தவரையில் இவருக்கு அடுத்த படியாக ஸ்ருதி ஹாசனுக்கு 62 லட்சம், சமந்தாவுக்கு 52 லட்சம், அனுஷ்காவுக்கு 48 லட்சம், அமலா பாலுக்கு 31 லட்சம் லைக்ஸ் என்று அடுத்தடுத்த இடங்களில் இருந்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - மாஜோ ஆடியோ பாடல்


;