மே 9-ல் திடீர் ரிலீஸ்!

மே 9-ல் திடீர் ரிலீஸ்!

செய்திகள் 7-May-2014 6:13 PM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் ‘கோச்சடையான்’ பட ரிலீசில் ஏற்பட்டுள்ள சிக்கலால், மே 9- ஆம் தேதி வேறு சில படங்கள் திடீரென்று ரிலீசாக இருக்கிறது. இதில், ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் தயாடாரித்துள்ள ‘யாமிருக்க பயமே’ படத்தை முதலில் ஜூன் 6-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார்கள்! ஆனால் இப்போது ‘கோச்சடையான்’ ரிலீஸ் தள்ளிப் போகும் நிலை உருவாகியிருப்பதால் ‘யாமிருக்க பயமே’ படத்தை உடனடியாக மே 9–ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்தப் படம் தவிர மேலும் சில படங்கள் மே 9-ஆம் தேதி ரிலீசாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;