பாலுமகேந்திரா பற்றி சசிகுமார் உருக்கம்!

பாலுமகேந்திரா பற்றி சசிகுமார் உருக்கம்!

செய்திகள் 7-May-2014 11:34 AM IST Inian கருத்துக்கள்

தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் சிறந்த படத்திற்கான தேசிய விருது, மறைந்த பாலுமகேந்திரா இயக்கி, நடித்த ‘தலைமுறைகள்’ படத்திற்கு கிடைத்தது. இந்த விருதைப் பெற்றுக்கொண்ட படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், ‘‘விருது கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இந்த விருதை பகிர்ந்துகொள்ள அவர் (பாலுமகேந்திரா) இல்லாதது பெரிய வருத்தம் அளிக்கிறது. சிறு படங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலேயே இந்தப் படத்தை அவர் இயக்கினார். இந்தப் படத்தை தயாரிக்க காரணமாக இருந்த அவருக்கு நன்றி’’ என்று உருக்கமாக கூறினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;