'முண்டாசுபட்டி’க்கு ‘யு’ சான்றிதழ்!

'முண்டாசுபட்டி’க்கு ‘யு’ சான்றிதழ்!

செய்திகள் 7-May-2014 11:29 AM IST VRC கருத்துக்கள்

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும், ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘முண்டாசுபட்டி’. இப்படத்தில் விஷ்ணுவிஷால், நந்திதா நடித்துள்ளனர். இப்படம் அறிவியல் பின்னணியைக் கொண்ட காமெடிப் படமாக உருவாகியுள்ளது. குறும்பட இயக்குனர் ராம் இயக்கியுள்ளார். இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;