அத்தனை சாதனைகளையும் முறியடிக்குமா கோச்சடையான்?

அத்தனை சாதனைகளையும் முறியடிக்குமா கோச்சடையான்?

செய்திகள் 7-May-2014 11:03 AM IST VRC கருத்துக்கள்

ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் நாளை மறுநாள் உலகம் முழுக்க ரிலீசாகிறது அல்லவா? இப்படத்திற்கான முன் பதிவு தொடங்கிய ஒரு சில மணி நேரங்களிலேயே உலகம் முழுக்க உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன! தமிழ் சினிமா வரலாற்றிலேயே உலகம் முழுக்க அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படம் என்ற பெருமையும் ரஜினியின் ‘கோச்சடையானு’க்கு கிடைத்துள்ளது. இந்தியாவில் ‘கோச்சடையான்’ தமிழ், ஹிந்தி, தெலுங்கு என ஐந்து மொழிகளில் வெளியாகிறது! ரஜினி நடித்த படங்களிலேயே அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டிருப்பது ஷங்கர் இயக்கிய ’எந்திரன்’ தான். இப்போது, ‘எந்திரன்’ படத்தின் வசூல் சாதனையை ‘கோச்சடையான்’ முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;