ஹேப்பி பர்த்டே அதர்வா!

ஹேப்பி பர்த்டே அதர்வா!

செய்திகள் 7-May-2014 10:43 AM IST VRC கருத்துக்கள்

’பாணா காத்தாடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அதர்வா! இவர் நடிகர் முரளியின் வாரிசு என்பது அனைவருக்கும் தெரியும்! இவரது திறமையை எடுத்துச் சொல்ல, பாலா இயக்கத்தில் அவர் நடித்த ‘பரதேசி’ என்ற ஒரு படம் போதும்! இந்தப் படத்தை தொடர்ந்து ‘இரும்புக்குதிரை’, ’ஈட்டி’, ‘கணிதன்’ என குறிப்பிடும்படியான பல படங்களில் நடித்து வருகிறார் அதர்வா! தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வெற்றிபெற்ற நட்சத்திர வாரிசுகளில் அதர்வாவுக்கும் ஒரு தனி ஒரு இடம், எதிர்காலம் உண்டு! இன்று அதர்வா பிறந்த நாள்! ஏராளமான் ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் அதர்வாவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘ஈட்டி’ - ஒரு துளி பாடல் வீடியோ


;