விஷாலுடன் கை கோர்க்கும் ஆன்ட்ரியா!

விஷாலுடன் கை கோர்க்கும் ஆன்ட்ரியா!

செய்திகள் 7-May-2014 10:27 AM IST VRC கருத்துக்கள்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இங்க என்ன சொல்லுது’ ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த ஆன்ட்ரியா, அடுத்து விஷால் நடிக்கும் ‘பூஜை’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட இருக்கிறார். சென்னையில் போடப்பட்டிருக்கும் பிரம்மாண்ட மார்க்கெட் செட்டில் இப்போது ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது! இந்த செட்டில் விஷால் வில்லன்களுட்ன் மோதும் சண்டை காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. ஆன்ட்ரியா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியின் படப்பிடிப்பும் இந்த மார்க்கெட் செட்டில் தான் நடக்க இருக்கிறதாம்! ஹரி இயக்கி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;