மீண்டும் அஜித்துடன் இணையும் த்ரிஷா!

மீண்டும் அஜித்துடன் இணையும் த்ரிஷா!

செய்திகள் 6-May-2014 5:31 PM IST Top 10 கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பதும் அதில் ஒரு கேர்கடருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார் என்பதும் எல்லோருக்கும் தெரியும்! அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றால் இரண்டு ஹீரோயின்களும் இருக்க வேண்டும் அல்லவா? அனுஷ்கா தவிர அஜித்தின் இன்னொரு கேரக்டருக்கு யார் ஜோடியாக நடிக்கிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வர, இப்போது அந்த கேரக்டரில் த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது! ஏற்கெனவே அஜித்துடன் ‘ஜி’, ‘கிரீடம்’, ’மங்காத்தா’ ஆகிய படங்களில் நடித்துள்ள த்ரிஷா, கௌதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;