ஆஸ்கரின் அதிரடி வெளியீடு!

ஆஸ்கரின் அதிரடி வெளியீடு!

செய்திகள் 6-May-2014 3:02 PM IST Inian கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ‘ஆஸ்கார் ஃபிலிம்ஸ்’. இந்த நிறுவனம் சர்பில் இப்போது ‘விஸ்வரூபம் 2’, ‘ஐ’, ஆகிய இரண்டு படங்கள் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. அத்துடன் இதே நிறுவனத்தின் தயாரிப்பான, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படம் வருகிற 15-ஆம் தேதியும், ‘பூலோகம்’ வருகிற 23 ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. ஒரே நிறுவனத்தின் படங்கள் அதிரடியாக அடுத்தடுத்து வெளியாவது குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;