மே 18-ல் கவுண்டமணி ஸ்பெஷல்!

மே 18-ல் கவுண்டமணி ஸ்பெஷல்!

செய்திகள் 6-May-2014 12:59 PM IST VRC கருத்துக்கள்

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘49-ஓ’. ‘சீரோ ரூல்ஸ் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் டாக்டர் சிவபாலன் தயாரித்துள்ள இப்படத்தை ஆரோக்கிய தாஸ் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் எல்லாம் முடிந்துவிட்ட இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள படக்குழுவினர் படத்தின் ஆடியோவை வருகிற 18- ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்! ஆடியோ வெளியீட்டு விழா முடிந்ததும் படத்தை இந்த மாத இறுதியில் ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது - டிரைலர்


;