ஹிந்தி படம் இயக்கும் விஷ்ணுவர்தன்!

ஹிந்தி படம் இயக்கும் விஷ்ணுவர்தன்!

செய்திகள் 6-May-2014 11:06 AM IST VRC கருத்துக்கள்

அஜித்குமார் நடிப்பில் ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற வெற்றி படங்கள் உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இப்பொழுது ஆர்யா, கிருஷ்ணா நடிக்கும் ‘யட்சன்’ என்ற படத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார். இப்படத்திற்குப் பிறகு ஹிந்தியில் ஒரு படம் இயக்கவுள்ளார் விஷ்ணுவர்தன். அதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பை தெரிவிக்கவுள்ளார் விஷ்ணுவர்தன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவநாகம் - டிரைலர்


;