பாடல் ஆசிரியரான சல்மான் கான்!

பாடல் ஆசிரியரான சல்மான் கான்!

செய்திகள் 5-May-2014 4:20 PM IST VRC கருத்துக்கள்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறமையான நடிகர் மட்டுமல்ல; பாலிவுட் சினிமாவின் வசூல் மன்னனும் கூட! இவருக்கு நடிகர் என்பதோடு தயரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், ஓவியர் என மற்றும் பல முகங்கள் உண்டு! பாலிவுட்டின் மற்ற ஹீரோக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்களை கொண்ட சல்மான் கான் அடுத்து தான் நடிக்கும் படமான ’நோ என்ட்ரி மெம் என்ட்ரி’ என்ற படத்திற்காக குத்துப் பாடல் ஒன்றை எழுதி தன்னை ஒரு பாடல் ஆசிரியராகவும் நிரூபித்துள்ளார்! இந்தப் படத்திற்கு 18 வயதே உடைய இளம் இசை அமைப்பாளர் பாலேஷ் இசை அமைக்கிறார்! பலிவுட்டின் இளம் இசை அமைப்பாளர் என்று கின்னஸ்ஸில் இடம் பிடித்துள்ள பாலேஷ் இசை அமைக்கும் முதல் படம் இது என்பதோடு, சல்மான் கான் முதன் முதலாக பாடல் எழுதியிருக்கும் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுல்தான் - டிரைலர்


;