வந்துவிட்டார் ரஜினி!

வந்துவிட்டார் ரஜினி!

செய்திகள் 5-May-2014 3:48 PM IST VRC கருத்துக்கள்

ஆரம்பத்தில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்த தமிழ் திரையுலகினர் தற்பொது அதுபோன்ற சமூக வலைதளங்களில் தங்களை இணைத்துக் கொளவதில் அதிக ஆர்வம் காட்டி வருகினறனர்! சிம்பு, வடிவேலு சந்தானம், விவேக், விஷால் என தமிழ் சினிமாவின் பெரும்பாலான பிரபல நடிகர்கள் ட்விட்டரில் கணக்கை வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்ற நிலையில் இப்போது அந்தப் வரிசைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியும் வந்து விட்டார்! ரஜினிகாந்தின் ட்விட்டர் முகவரி https://twitter.com/superstarrajini

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கள் - அருண் பிரபு பேட்டி


;