ஹாரிஸ் இசையில் பவதாரிணி!

ஹாரிஸ் இசையில் பவதாரிணி!

செய்திகள் 5-May-2014 11:50 AM IST VRC கருத்துக்கள்

ஒரு இசை அமைப்பாளர் இசை அமைக்கும் படத்திகாக, இன்னொரு இசை அமைப்பாளர் பாடுவது தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் டிரென்ட்! இந்த வரிசையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பில் இசைஞானி இளையராஜாவின் மகளும், இசை அமைப்பாளரும், பின்னணி பாடகியுமான பவதாரிணி ஒரு பாடலை பாடியிருக்கிறார். ‘ஆத்தாடி ஆத்தாடி…’ என துவங்கும் இந்தப் பாடல் கே.வி. இயக்கும் ‘அனேகன்’ பாத்திற்காக சமீபத்தில் பதிவாகியுள்ளது. இப்பாடலை கவிப் பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்! தனுஷ், ஆமிரா தஸ்தர் ஜோடியாக நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. ‘மாற்றான்’ படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி - யாரோ உச்சிக்கிளை பாடல் வீடியோ


;