ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் லட்சுமி ராய், விசாகா சிங்!

ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் லட்சுமி ராய், விசாகா சிங்!

செய்திகள் 5-May-2014 11:04 AM IST VRC கருத்துக்கள்

‘கற்க கசடற’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி ராய். 2005-ல் வெளியான இப்படத்தை தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் நடித்த இவர், தெலுங்கு, மலையாள, கன்னட திரையுலகிலும் பிரபலமான நடிகை! இவர் நடிப்பில் அடுத்து ரிலீசாகவிருக்கும் படங்கள் ‘இரும்புக்குதிரை’ மற்றும் ‘அரண்மனை’! தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் ‘சாண்டல்வுட்’ அழகியான லட்சுமி ராய்க்கு இன்று பிறந்த நாள்! லட்சுமி ராய் பிறந்த இந்நாளில் தான் நடிகை விசாகா சிங்-கும் பிறந்திருக்கிறார்! ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்த விசாகா சிங் தற்போது நடித்து வரும் படங்கள் ‘வாலிபராஜா’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. தமிழ் சினிமாவின் பியூட்டிஃபுல் நடிகைகளான லட்சுமி ராய்க்கும், விசாக சிங்-கிற்கும் ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்தின கத்திரிக்கா - டிரைலர்


;