சிம்பு படத்தில் மஹத்!

சிம்பு படத்தில் மஹத்!

செய்திகள் 3-May-2014 11:09 AM IST VRC கருத்துக்கள்

அஜித்துடன், ‘மங்காத்தா’, விஜய்யுடன் ’ஜில்லா’ போன்ற பல படங்களில் நடித்தவர் மஹத் ராகவேந்திரா. நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு ‘சிம்பு’ என்றே டைட்டில் வைத்திருக்கிறார்கள்! படத்தின் கதைப்படி ‘சிம்பு’ என்ற டைட்டில் ரொம்பவும் பொருத்தமாக இருப்பதாகவும் படத்தின் ஒரு காட்சியில் சிம்புவும் நடிக்க இருக்கிறார் என்றும் கூறியுள்ளார் மஹத்! ஆனால் இப்படம் தமிழில் தயாராகவில்லை, தெலுங்கில் உருவாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - டீசர்


;