கோடையை குளிர்விக்க வரும் ஜிகர்தண்டா!

கோடையை குளிர்விக்க வரும் ஜிகர்தண்டா!

செய்திகள் 2-May-2014 1:13 PM IST VRC கருத்துக்கள்

மாறுபட்ட கதை அம்சத்துடன் வெளிவந்து அதிரடி ஹிட் அடித்த படம் ‘பீட்சா’. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் ’ஜிகர்தண்டா’.மதுரை பின்னணியில் ஆக் ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சித்தார்த், லட்சுமிமேனன் ஜோடி சேர்ந்து நடித்திருக்க, சந்தோஷ் நாராயண இசை அமைத்துள்ளார்! இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில், படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இதோ நல்ல ஒரு செய்தி! கோடையை குளிர்விக்கும் விதமாக ’ஜிகர்தண்டா’ வருகிற 23-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;