விஷ்யூ ஹேப்பி பர்த்டே நந்திதா!

விஷ்யூ ஹேப்பி பர்த்டே நந்திதா!

செய்திகள் 30-Apr-2014 11:40 AM IST VRC கருத்துக்கள்

’அட்டகத்தி’ படத்தின் மூலம் இளம் உள்ளங்களை கொளை கொண்டவர் நந்திதா! இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘எதிர்நீச்சல்’ படத்தில் நடித்த நந்திதாவின் நடிப்பில் அடுத்து ரிலீசாகவிருக்கும் படம் ‘முண்டாசுப்பட்டி’. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதியுடன் ‘இடம் பொருள ஏவல்’, பரத்துடன் ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நந்திதா! இப்படி வரிசையாக பல படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் முக்கிய ஒரு இடத்தை பிடிக்க முயற்சித்து கொண்டிருக்கும் நந்திதாவுக்கு இன்று பிறந்த நாள்! இன்று பிறந்த நாள் காணும் நந்திதாவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 3


;