பட வாய்ப்பை இழக்கும் அமலா பால்!

பட வாய்ப்பை இழக்கும் அமலா பால்!

செய்திகள் 30-Apr-2014 10:48 AM IST VRC கருத்துக்கள்

நடிகை அமலா பால், இயக்குனர் விஜய்யை திருமணம் செய்யவிருக்கிறார் என்ற அதிகாரபூர்வமான தகவல்கள் சமீபத்தில் வெளியாக, ’வஸ்தே நீ வேனுகா’ என்ற தெலுங்கு படக்குழுவினர் மிகவும் அப்செட் ஆகியுள்ளனர்! இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு கமிட் ஆகியிருப்பவர் அமலாபால் தான்! ரொமான்டிக் காதல் கதையாக உருவாக இருக்கும் படமாம் இது! அமலா பாலின் திருமண செய்தி, இந்த படத்தில் அவர் ஏற்று நடிக்கும் கேரக்டரின் தன்மையை பாதித்து விடும் என்று நினைக்கின்றனர் படக்குழுவினர்! இதனால் இந்தப் படத்திலிருந்து அமலா பாலை நீக்கிவிட்டு வேறொரு நடிகையை நடிக்க வைக்க தீர்மானித்துள்ளார்களாம் படக்குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;