இந்தியாவின் சாதனையாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

இந்தியாவின் சாதனையாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

செய்திகள் 30-Apr-2014 10:20 AM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கோச்சடையான்’ படம் வருகிற 9-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது! மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் உருவான இந்தியாவின் முதல் படம் இது. அதிநவீன தொழில்நுட்பத்தில் இந்தப் படத்தை முதன் முதலாக இயக்கியமைக்காக சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு என்.டி.டி.வி.நிறுவனம் இந்தியாவின் சாதனையாளர் என்ற விருது வழங்கியுள்ளது! இது சம்பந்தமாக சமீபத்தில் நடந்த விழாவில் சௌந்தர்யா தன் தாயார் லதா ரஜினிகாந்துடன் இணைந்து அந்த விருதை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலையில்லா பட்டதாரி 2 - டீசர்


;