ஓவியாவுக்கு இன்று இனிய நாள்!

ஓவியாவுக்கு இன்று இனிய நாள்!

செய்திகள் 29-Apr-2014 9:57 AM IST VRC கருத்துக்கள்

‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின், குறிப்பாக இளம் காளையரின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஓவியா! இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘மெரினா’, ‘கலகலப்பு’, ‘மூடர்கூடம்’, ‘மதயானை கூட்டம்’ என பல படங்களில் நடித்துள்ள ஓவியா ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இன்று தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ‘அழகு மயில்’ ஓவியா பிறந்த தினம் இனுறு! இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஓவியாவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்னுள் ஆயிரம் - டிரைலர்


;