விஜய்க்கு கை கொடுக்கும் உதயநிதி!

விஜய்க்கு கை கொடுக்கும் உதயநிதி!

செய்திகள் 28-Apr-2014 5:29 PM IST VRC கருத்துக்கள்

பிடித்து போனால் போதும், உடனே அந்த படத்தின் விநியோக உரிமையை வாங்கி விடுவார் உதயநிதி ஸ்டாலின்! ‘மைனா’, ‘நேரம்’, ’நெடுஞ்சாலை’ போன்ற பல படங்களை இப்படிதான் உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட்டார்! அந்த வரிசையில் இப்போது விஜய் இயக்கியுள்ள ’சைவம்’ படமும் இடம் பிடித்து விட்டது. ‘தலைவா’ படத்திற்கு பிறகு விஜய் இயக்கத்தில் நாசர், குழந்தை நட்சத்திரம் சாரா முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள ’சைவம்’ படத்தை தமிழகம் முழுக்க விரைவில் உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் வெளியிட இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;