சமந்தாவுக்கு இன்று ஸ்பெஷல் டே!

சமந்தாவுக்கு இன்று ஸ்பெஷல் டே!

செய்திகள் 28-Apr-2014 10:27 AM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் தற்போதைய கனவு தேவதையாக விளங்கி வருபவர் சமந்தா! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யாவுடன் ‘அஞ்சான்’ படத்திலும், விஜய்யுடன் ‘கத்தி’ படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்து வரும் சமந்தாவின் நடிப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அதற்கு அவர் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ’நான் ஈ’ என்ற ஒரு படம் போதும்! தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் கையில் நிறைய படங்களை வைத்துக் கொண்டு படு பிசியாக நடித்து வரும் சமந்தாவுக்கு இன்று பிறந்த நாள்! லட்சக்கணக்கான இளம் ரசிகர்களின் உள்ளம் கனிந்த வாழ்த்துக்களுடன் இன்று பிறந்தநாள் காணும் சமந்தாவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;