ஹேப்பி பர்த்டே சமுத்திரகனி!

ஹேப்பி பர்த்டே சமுத்திரகனி!

செய்திகள் 26-Apr-2014 10:46 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் சமுத்திரகனியும் ஒருவர்! ‘நாடோடிகள்’, போராளி, ‘நிமிர்ந்து நில்’ என குறிப்பிடும்படியான படங்களை இயக்கிய, சமுத்திரகனிக்கு நடிகர், டப்பிங் கலைஞர், பாடகர் என பல முகங்கள் உண்டு! தான் இயக்கும் படங்களின் மூலம் முடிந்தவரை சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று நினைத்து படங்களை இயக்கி வரும் இந்த செல்லுலாய்ட் சிற்பிக்கு இன்று பிறந்த நாள்! ஏராளமான ரசிகர்களின் நல் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் சமுத்திரகனிக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;