10 லட்சத்தை தாண்டிய சந்தானம் படம்!

10 லட்சத்தை தாண்டிய சந்தானம் படம்!

செய்திகள் 25-Apr-2014 12:41 PM IST VRC கருத்துக்கள்

’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை தொடர்ந்து சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. ஸ்ரீநாத் இயக்கத்தில் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அஷ்னா சவேரி நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது! ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வரும் படம் இது! இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலரை இது வரையில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் பார்த்துள்ளனர். ஒரு காமெடி நடிகர் ஹீரோவாக நடித்துள்ள ஒரு படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறாது என்றால் அது சந்தானத்திற்கு கிடைத்த பெருமையே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு - டிரைலர்


;