‘கப்பல்’ விடும் ஷங்கரின் உதவியாளர்!

‘கப்பல்’ விடும் ஷங்கரின் உதவியாளர்!

செய்திகள் 23-Apr-2014 5:41 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் ஷங்கரின் மற்றுமொரு உதவியாளர் இயக்குனராக அறிமுகமாகிறார். அவரது பெயர் கார்த்திக் ஜி க்ரிஷ். அவர் இயக்கும் படத்தின் பெயர் ‘கப்பல்'. ' சிவாஜி' மற்றும் 'எந்திரன் ' ஆகிய படங்களில் இயக்குனர் ஷங்கருடன் பணி புரிந்த கார்த்திக் தன்னுடைய ' கப்பல் ' படத்தின் 'லோகோவை அறிமுக படுத்தியுள்ளார். அதில் தெரியும் வண்ண கலவை படத்தில் வரும் எண்ணற்ற உணர்சிகளையும், கதையின் போக்கையும், கதையில் வரும் கதாபாத்திரங்களின் பயணத்தையும் எதிரொலிக்கும் என்கிறார் கார்த்திக். இந்தப் படத்தை ‘I ஸ்டுடியோஸ்’ என்னும் புதிய நிறுவனம் தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேம்பு - சூப்பர் டீலக்ஸ்


;