நாளை சினிமா காட்சிகள் ரத்து!

நாளை தியேட்டர்களுக்கு விடுமுறை!

செய்திகள் 23-Apr-2014 3:48 PM IST VRC கருத்துக்கள்

தமிழகத்தில் நாளை நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் தேர்தல் ஆனையம், நாளை மாலை 6 மணி வரை தமிழகம் முழுக்க உள்ள தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது! அதன்படி நாளை மாலை 6 மணி வரை தமிழகத்திலுள்ள அனைத்து தியேட்டர்களிலும் காட்சிகள் ரத்து செய்யப்படும் என்றும், மாலை 6 மணிக்கு மேல் வழக்கம்போல் சினிமா காட்சிகள் நடைபெறும் என்றும் திரையரங்கு உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். ஓட்டுப் பதிவை முன்னிட்டு தமிழகத்தில் தியேட்டர்களை மூடுவது இதுவே முதல் முறையாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உன்னோடு கா - டிரைலர்


;