பாடகி சின்மயிக்கு திருமணம்!

சின்மயிக்கு திருமணம்!

செய்திகள் 23-Apr-2014 2:56 PM IST VRC கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளவர் பின்னணிப் பாடகி சின்மயி! இவர் பாடிய ‘தெய்வம் தந்த பூவே…’ ‘சர சர சாரைக்காற்று…’ போன்ற பல பாடல்கள் காலத்தால் அழியாதவை! இவருக்கும், ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள நடிகர் ராகுல் ரவீந்தருக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது! இவர்களது திருமணம் அடுத்த மாதம் (மே) 6-ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறது. இது, இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விடியும் வரை விண்மீன்களாவோம் - டிரைலர்


;