வடிவேலுவை தொடர்ந்து சந்தானமும்!

வடிவேலுவை தொடர்ந்து சந்தானமும்!

செய்திகள் 22-Apr-2014 2:21 PM IST VRC கருத்துக்கள்

ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற வலை தளங்களில் தங்களை இணைத்துக் கொள்வதில் ஆரம்பத்தில் அவ்வளவு ஆர்வம் காட்டாமல் இருந்த கோலிவுட்டினர் தற்போது அதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்! இந்த வரிசையில் சிம்பு, ஹன்சிகா, சிவகார்த்திகேயன், விவேக் முதலானோர் ஏற்கெனவே டுவிட்டர் வலை தளத்தில் தங்களுக்கான அக்கவுண்டை ஆரம்பித்து செயல்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் டுவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார்! இப்போது வடிவேலுவை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சந்தானமும் டுவிட்டரில் தனக்கான அக்கவுண்டை ஆரம்பித்துள்ளார். அவரது டுவிட்டர் முகவரி: https://twitter.com/iamsanthanam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர் 2


;