‘சிகரம் தொடு’ படப்பிடிப்பு முடிந்தது!

‘சிகரம் தொடு’ படப்பிடிப்பு முடிந்தது!

செய்திகள் 22-Apr-2014 12:26 PM IST Inian கருத்துக்கள்

‘இவன் வேற மாதிரி’ படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘சிகரம் தொடு’. வேகமாக வளர்ந்து வரும் நாயகன் விக்ரம் பிரபுவுடன் இப்படத்தில் இணைந்து நடிப்பவர் மோனல் கஜார். ‘யுடிவி மோஷன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ‘Movi m10’ கட்டிங் எட்ஜ் கேமிரா உள்ளிட்ட பல நவீன தொழில் நுட்பங்களை பயண்படுத்தி நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு பாடல் காட்சிகள் தவிர எல்லாம் முடிந்துவிட்டது. கௌரவ் நாராயணன் இயக்கிவரும் இப்படத்தை ஜூன் 20-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது யுடிவி நிறுவனம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;