விஷால் படத்தில் ’நாடோடிகள்’ அபிநயா!

விஷால் படத்தில் ’நாடோடிகள்’ அபிநயா!

செய்திகள் 22-Apr-2014 11:45 AM IST VRC கருத்துக்கள்

’நாடோடிகள்’ புகழ் அபிநயா, ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடிக்கும் ’பூஜை’ படத்தில் பவர்ஃபுல்லான ஒரு கேரக்டரில் நடிக்கிறார்! ‘நாடோடிகள்’, ‘ஈசன்’ போன்ற படங்களில் அழுத்தமான கேர்கடர்களில் நடித்த அபிநயாவுக்கு, அதற்கு பிறகு தமிழில் பெயர் சொல்லும்படியான கேர்கடர்களோ, படங்களோ அமையவில்லை! இதனை தொடர்ந்து தெலுங்கு, மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த அபிநயா நடிப்பில் சமீபத்தில் வெளியான மலையாள படம் ‘ஒன் பை டூ’. ஃபஹத் பாசில் ஹீரோவாக நடித்த இப்படத்தில் அவருக்கு மனையாவியாக நடித்த அபிநயா, விஷாலின் ’பூஜை’ படத்தில் தனக்கு அழுத்தமான ஒரு கேரக்டர் கிடைத்திருப்பதாக தனது மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்


;