ராணி முகர்ஜி திடீர் திருமணம்!

ராணி முகர்ஜி திடீர் திருமணம்!

செய்திகள் 22-Apr-2014 11:37 AM IST VRC கருத்துக்கள்

பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்தவர் ராணி முகர்ஜி! பல ஹிட் படங்களில் நடித்த இவர் தமிழில் கமல்ஹாசனுடன் ‘ஹே ராம்’ படத்திலும் நடித்திருக்கிறார்! இதுவரை திருமணம் செய்யாமல் இருந்த இவர் ஆதித்யா சோப்ரா என்பவரை நேற்று திடீர் என்று திருமணம் செய்துகொண்டுள்ளார்! இவர்களது திருமணம் இத்தாலி நாட்டில் முக்கிய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ள, மிக எளிமையாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுல்தான் - டிரைலர்


;