அஜித்துக்கு வில்லியாகும் தன்ஷிகா!

அஜித்துக்கு வில்லியாகும் தன்ஷிகா!

செய்திகள் 21-Apr-2014 4:19 PM IST VRC கருத்துக்கள்

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுன் உருவாகி வருகிறது அஜித் - கௌதம் மேனன் இணைந்துள்ள அஜித்தின் 55-ஆவது படம்! சென்னை ஈ.சி.ஆர். பகுதியில் சண்டை காட்சிகளின் படப்பிடிப்புடன் துவங்கிய இப்படத்தில் வில்லன்களாக அருண் விஜய், ஆதி ஆகியோர் நடிக்க, இன்னொரு ஹைலைட் விஷயமாக படத்தில் அஜித்துடன் மோதும் வில்லி கேரக்டர் ஒன்றில் ‘பேராண்மை’, ‘பரதேசி’ ;படங்களில் நடித்த தன்ஷிகாவும் நடிக்கிறாராம்! இப்படத்தின் படப்பிடிப்பை பெரும்பாலும் இரவு நேரத்திலேயே நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;