ஹேப்பி பர்த்டே வைபவ்!

ஹேப்பி பர்த்டே வைபவ்!

செய்திகள் 21-Apr-2014 10:28 AM IST VRC கருத்துக்கள்

‘சரோஜா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக களம் இறங்கியவர் வைபவ். இந்தப் படத்தை தொடர்ந்து ‘கோவா’, ‘ஈசன்’, ‘மங்காத்தா’ ஆகிய படங்களில் குறிப்பிடுபடியான கேரக்டர்களில் நடித்த வைபவ், ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘டமால் டுமீல்’. இந்தப் பத்தின் வெளியீட்டை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் முக்கியமான படம் ‘நீ எங்கே என் அன்பே’. ’கஹானி’ ஹிந்தி படத்தின் தமிழ் ரீ-மேக் ஆக உருவாகியுள்ள இப்படத்தினை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வைபவ் பிறந்த நாள் இன்று! ‘டமால் டுமீல்’ படத்தின் வெற்றியுடன் இன்று பிறந்தநாள் கொண்டாடும் வைபவிற்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர் 2


;