ப்ரியா ஆனந்தின் சம்மர் ட்ரீட்ஸ்!

ப்ரியா ஆனந்தின் சம்மர் ட்ரீட்ஸ்!

செய்திகள் 19-Apr-2014 11:42 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் தற்போதைய மோஸ்ட் வான்டட் நடிகைகளில் ப்ரியா ஆனந்தும் ஒருவர்! விக்ரம் பிரபுவுடன் ‘அரிமா நம்பி’, அதர்வாவுடன் ‘இரும்புக்குதிரை’, கௌதம் கார்த்திக்குடன் ‘வை ராஜா வை’ விமலுடன் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ என பல படங்களில் இப்போது நடித்து வருகிறார் ப்ரியா ஆனந்த்! இந்த படங்களில் ‘அரிமா நம்பி’, ‘வை ராஜா வை’, ‘இரும்புக்குதிரை’ ஆகிய படங்களின் டீஸர்கள் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, இப்படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது! இந்தப் படங்கள் ரசிகர்களுக்கு ‘சம்மர் ட்ரீட்’ ஆக அடுத்தடுத்து ரிலீசாகவிருக்கிறது! நமக்கு கிடைத்த தகவலின்படி இந்த மூன்று படங்களிலும் ப்ரியா ஆனந்துக்கு பெயர் சொல்லும் படியான அழுத்தமான கேரக்டர்கள் அமைந்திருக்கிறதாம்! இதனால் இப்படங்களின் ரிலீஸை பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் ப்ரியா ஆனந்த்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ


;