50-ஆவது நாளில் தெகிடி!

50-ஆவது நாளில் தெகிடி!

செய்திகள் 18-Apr-2014 4:07 PM IST VRC கருத்துக்கள்

இந்த வருட துவக்கத்திலேயே எண்ணிக்கையில் அதிக படங்கள் ரிலீசானாலும் அதில் வெற்றி பெற்ற படங்களை எடுத்துக் கொண்டால் அந்த எண்ணிக்கை மிக மிகக் குறைவே! இந்த வருடம் வெளியாகி வெற்றிபெற்ற படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியான ’தெகிடி’ படமும் இடம் பிடித்துள்ளது. ’திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்த இப்படத்தில் அஷோக் செல்வன், ஜனனி ஐயர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, பி.ரமேஷ் இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைகளத்தில் சொல்லப்பட்ட இப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை! இந்தப் படம் வெளியாகி இன்று 50-ஆவது நாளை தொட்டுள்ள நிலையில் மகிழ்ச்சியில் இருக்கிறது ‘தெகிடி’ டீம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாயவன் மேக்கிங் வீடியோ


;