பாலுமகேந்திராவின் கலைப்பட்டறை!

பாலுமகேந்திராவின் கலைப்பட்டறை!

செய்திகள் 17-Apr-2014 10:46 AM IST Inian கருத்துக்கள்

அண்மையில் மறைந்த இயக்குனர் - கேமிராக் கவிஞர் பாலுமகேந்திராவின் நினைவுகளை கொண்டு ஒரு கலை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியை பாலுமகேந்திராவுடன் பணியாற்றியவர்கள் ஒன்று சேர்ந்து நடத்தவிருக்கின்றனர். இதில் இயக்குனர்கள் பாலா, அமீர், ராம், சசிகுமார், வெற்றிமாறன், நடிகர், இயக்குனர் தியாகராஜன், தனுஷ் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு ‘பாலுமகேந்திராவின் கலைப்பட்டறை’ என பெயரிடபட்டுள்ளதாம்! விரைவில் இது பற்றிய மற்ற விபரங்கள் வெளிவரவுள்ளது.

இந்த வருடத்திற்கான தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் சிறந்த படமாக சசிகுமார் தயாரிப்பில், பாலுமகேந்திரா இயக்கி நடித்த ‘தலைமுறைகள்’ படம் தேசியவிருதுக்கு தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;