விருது பெற்றவர்களை பாராட்டிய பாரதிராஜா!

விருது பெற்றவர்களை பாராட்டிய பாரதிராஜா!

செய்திகள் 17-Apr-2014 10:40 AM IST Inian கருத்துக்கள்

திரைப்படத்துறைக்கான 61-வது தேசிய விருதுகள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் மொழிக்கான சிறந்தபடமாக ‘தங்க மீன்கள்’ படமும், குழந்தை நட்சத்திரமாக இப்படத்தில் நடித்த சாதனாவும், இப்படத்தில் பாடல் எழுதிய நா.முத்துக்குமார் சிறந்த பாடாலாசிரியராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இதை அறிந்த இயக்குனர் பாரதிராஜா ‘தங்க மீன்கள்’ படத்தின் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார், இயக்குனர் ராம், நா.முத்துகுமார் ஆகியோருக்கு மரியாதை செய்யும் விதமாக பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;