தங்கைக்காக பாடிய ஸ்ருதி ஹாசன்!

தங்கைக்காக பாடிய ஸ்ருதி ஹாசன்!

செய்திகள் 16-Apr-2014 10:36 AM IST VRC கருத்துக்கள்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய '3' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ருதி ஹாசன். தற்போது பால்கி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஹிந்திப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருபவர் ஸ்ருதி ஹாசனின் தங்கை அக்‌ஷாரா ஹாசன்! ‘ராஞ்சனா’ படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்கும் இரண்டாவது ஹிந்தி படம் இது. இந்தப் படத்திறகு இளையராஜா இசை அமைக்கிறார். இப்படத்திற்காக இளையராஜா இசையில் ஸ்ருதி ஹாசன் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடல் பதிவு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்தப் பாடலை பாடிய ஸ்ருதி ஹாசனுக்கு இரட்டிப்பு சந்தோஷம்! ஒன்று இசைஞானி இளையராஜா இசையில் பாடியது, இன்னொன்று தன் தங்கை நடித்து அறிமுகமாகும் படத்திற்காக பாடியது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;