கிளாப் அடித்த எஸ்.ஜே.சூர்யா!

கிளாப் அடித்த எஸ்.ஜே.சூர்யா!

செய்திகள் 15-Apr-2014 11:14 AM IST Inian கருத்துக்கள்

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. அறிமுக இயக்குனர் லஷ்மண் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி - ஹன்சிகா மோத்வானி நடிக்கும் இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நேற்று 14.04.2014 காலை அடையாரில் உள்ள கோவிலில் நடைபெற்றது. இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கிளாப் போர்டு அடித்து, படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;