கன்னடத்துக்கு திரும்பும் அனுஷ்கா!

கன்னடத்துக்கு திரும்பும் அனுஷ்கா!

செய்திகள் 12-Apr-2014 11:56 AM IST VRC கருத்துக்கள்

நடிகைகள் அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய் பச்சன், ஷில்பா ஷெட்டி முதலானோர் மங்களூரை பூர்வீகமாகக் கொண்டவர்கள்! இவர்களில் ஐஸ்வர்யா ராய், ஷில்பா ஷெட்டி முதலானோர் மும்பை வாசிகளான நிலையில் அனுஷ்கா ஷெட்டி தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக திகழ்ந்து வருகிறார்! எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் ‘பாஹுபலி’, குணசேகர் இயக்கும், ‘ருத்ரம்மா தேவி’ ஆகிய பிரம்மாண்ட தெலுங்கு படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாகவும், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடிக்க இருக்கிறார். இதுவரை தனது தாய் மொழியான கன்னடத்தில் நடித்திராத அனுஷ்கா விரைவில் ஒரு கன்னட படத்திலும் நடிக்கவிருக்கிறார். படத்தின் பெயர் - ‘ஜக்கு தாதா’. ஹீரோ - தர்சன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;