விஜய்யின் ’ஜில்லா’ 100-ஆவது நாள் விழா!

விஜய்யின் ’ஜில்லா’ 100-ஆவது நாள் விழா!

செய்திகள் 12-Apr-2014 11:22 AM IST VRC கருத்துக்கள்

விஜய் நடித்த, ‘ஜில்லா’ படம் இன்னமும் ஒரு சில தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, இப்படம் விரைவில் 100-ஆவது நாளை தொடவிருக்கிறது! இதனையொட்டி இப்படத்தின் 100-ஆவது நாள் வெற்றி விழாவை சென்னை எக்மோரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ ஆர்.பி.சௌத்ரி. நேசன் இயக்கிய இப்படத்தில் விஜய்யுடன் மோகன்லால், காஜல் அகர்வால் முதலானோர் நடித்திருந்தார்கள்! விஜய்யின் ‘துப்பாக்கி’ வெற்றிப் படத்தை தொடர்ந்து ‘ஜில்லா’வும் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றிருப்பதால் விஜய் ரசிகர்கள் இந்த விழாவை உற்சாகமாக கொண்டாட இருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;