செல்வா - சிம்பு பட டைட்டில் ரெடி!

செல்வா - சிம்பு பட டைட்டில் ரெடி!

செய்திகள் 12-Apr-2014 10:49 AM IST Top 10 கருத்துக்கள்

‘இரண்டாம் உலகம்’ தந்த சறுக்கலை சரி செய்யும் விதமாக அடுத்து பக்காவான ஒரு காதல் கதையை இயக்கவிருக்கிறார் செல்வராகவன்! இந்தப் படத்திற்கு சிம்பு – த்ரிஷா ஜோடி, இசைக்கு யுவன் சங்கர் ராஜா என கமிட் செய்து வைத்திருக்கும் செல்வராகவன், இப்படத்திற்கான தலைப்பை முடிவு செய்யாமல் இருந்தார்! இப்போது படத்தின் தலைப்பும் முடிவாகிவிட்டது. படத்திற்கு ‘அலைவரிசை’ என்று டைட்டில் வைத்துள்ளார்! ‘புதுப்பேட்டை’ படத்திற்கு பிறகு செல்வராகவனும், யுவனும் இணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 25-ஆம் தேதி துவங்விருக்கிறது. செல்வராகவனுடன் சிம்புவும், த்ரிஷாவும் முதன் முதலாக இணையும் படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - டீசர்


;