சிவகார்த்திகேயன் படத்திற்கு விருது!

சிவகார்த்திகேயன் படத்திற்கு விருது!

செய்திகள் 11-Apr-2014 11:53 AM IST VRC கருத்துக்கள்

மறைந்த மாபெரும் திரைப்பட தயாரிப்பாளர் பி.நாகிரெட்டி! இவரது நினைவாக ஆண்டுதோறும் சிறந்த படங்களை தேர்வு செய்து, ஒவ்வொரு பிரிவிலும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்ற ஆண்டின் (2013) சிறந்த பொழுதுபோக்கு படமாக சிவகார்த்திகேயன் நடித்த, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் தேர்வாகி, அதற்கு விருது வழங்கப்பட்டுள்ளது! பொன்ராம் இக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, இவர்களுடன் முக்கிய பாத்திரங்களில் சத்யராஜ், சூரி முதலானோரும் நடித்திருந்தார்கள்! டி.இமான் இசை அமைத்த இப்படம், வசூலில் பெரும் சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டீசர்


;