கமலுக்கு மருமகளாகும் பார்வதி!

கமலுக்கு மருமகளாகும் பார்வதி!

செய்திகள் 11-Apr-2014 10:33 AM IST VRC கருத்துக்கள்

‘உத்தம வில்லன்’ படத்தில் கமல்ஹாசனுடன் பூஜா குமார், ஆன்ட்ரியா, நாசர், ஜெயராம், பார்வதி மேனன் ஆகியோர் இணைந்து நடிக்க, படத்தின் ஷூட்டிங் பெங்களூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரமேஷ் அரவிந்த் இயக்கி வரும் இப்படத்தில் இன்னொரு பார்வதி நாயரும் இணைந்துள்ளார். பெங்களூர் மாடல் அழகியான இவர், படத்தில் கமல்ஹாசனின் 19 வயது மகனாக நடிக்கும் அஸ்வினுக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘மரியான்’ புகழ் பார்வதி மேனன் ஜெயராமின் மகளாக நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;