ஏப்ரல் 16-ல் யாமிருக்க பயமே!

ஏப்ரல் 16-ல் யாமிருக்க பயமே!

செய்திகள் 10-Apr-2014 5:51 PM IST VRC கருத்துக்கள்

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்க, கிருஷ்ணா, ஓவியா, ரூபா மஞ்சரி, கருணா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘யாமிருக்க பயமே’. இப்படத்தை இயக்கியிருப்பவர் டி கே. இவர் இயக்குனர் கே.வி.ஆனந்திடம் இணை இயக்குனராகப் பணிபுரிந்தவர். முழுக்க முழுக்க நைனிடாலில் படமாக்கப்பட்ட திகில் படமாம் இது. இந்தப் படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் ஆடியோவை வருகிற 16-ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள்! ஆடியோ வெளியீட்டு விழா முடிந்ததும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க இருக்கிறார்கள் இப்படக் குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;