ரஜினி சிபாரிசு செய்த ஒளிப்பதிவாளர்!

ரஜினி சிபாரிசு செய்த ஒளிப்பதிவாளர்!

செய்திகள் 9-Apr-2014 4:29 PM IST VRC கருத்துக்கள்

'கோச்சடையான்’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படமாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா நடிக்க, ஏற்கெனவே ரவிக்குமார் இயக்கிய ரஜினி படங்களான் ‘முத்து’, ‘படையப்பா’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானே இசை அமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது! ‘ராக்லைன்’ வெங்கடேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ‘எந்திரன்’ படத்தில் ரத்னவேலுவின் ஒர்க்கை பார்த்து அட்ராக்ட் ஆன ரஜினி தான் ரவிக்குமார் இயக்கும் படத்தில் ரத்னவேலுவை ஒளிப்பதிவாளராக சிபாரிசு செய்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;