வைரமுத்து வீட்டிலிருந்து இன்னொரு படைப்பாளி!

வைரமுத்து வீட்டிலிருந்து இன்னொரு படைப்பாளி!

செய்திகள் 9-Apr-2014 10:56 AM IST Inian கருத்துக்கள்

பாலாஜி மோகன் இயக்கியுள்ள ‘வாயை மூடி பேசவும்’ திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி ரிலீசாகிறது. ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்திற்கு பிறகு பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா ஜோடியாக நடித்திருக்கிறார்கள்! சீன் ரோல்டன் இசை அமைத்திருக்கும் இப்படத்தினை உதய நிதி ஸ்டாலினின் ‘ரெட்ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது! ஒரே நாளில் உலகம் முழுக்க வெளியாகவிருக்கும் இப்படத்தின் ஆங்கில சப் டைட்டில் பணிகளை கவிஞர் மதன் கார்க்கியின் மனைவி நந்தினி கார்க்கி கவனித்துள்ளார்! இதற்காக நெதர்லாண்டில் தனி கோர்ஸையே முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆங்கில சப் டைட்டில் அமைக்கும் 10-ஆவது படம் ’வாயை மூடி பேசவும்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - டிரைலர் 2


;