விஷாலின் தூக்கம் - எவ்வளவு நேரம்?

விஷாலின் தூக்கம் - எவ்வளவு நேரம்?

செய்திகள் 8-Apr-2014 2:45 PM IST Top 10 கருத்துக்கள்

திரு இயக்கத்தில் விஷால், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்திருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ வருகிற 11-ஆம் தேதி ரிலீசாகிறது. இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கியதை தொடர்ந்து, படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு சென்றனர்! ஆனால் ரிவைசிங் கமிட்டி உறுப்பினர்களும் படத்திற்கு அதே ’யு/ஏ’ சர்டிஃபிக்கெட் தான் வழங்கினர்! இப்போது ‘யு/ஏ’ சர்டிஃபிக்கெட்டுடன் வெளியாகவிருக்கும் இப்படம் இடைவேளைக்கு முன் 77 நிமிடங்களும், இடைவேளைக்கு பிறகு 72 நிமிடங்களும் ஓடும் விதமாக அமைந்திருக்கிறது. இது தவிர தொழில் நுட்ப கலைஞர்களின் விவரங்கள் 8 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் விஷால் நார்கோலெப்சி எனும் தூங்கும் வியாதியால் பாதிக்கப்பட்டவராக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;