ஃபேஸ்புக்கில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கிய விஜய்!

ஃபேஸ்புக்கில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கிய விஜய்!

செய்திகள் 8-Apr-2014 11:05 AM IST Chandru கருத்துக்கள்

அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை விஜய் விரைவில் துவங்கவிருக்கிறார் என முதன் முதலாக நாம் சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தச் செய்தி தற்போது உண்மையாகியிருக்கிறது. விஜய்யின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டு, இதுவரை 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதனை ‘லைக்’ செய்துள்ளனர். ரசிகர்களால் விஜய் பெயரில் தற்போது ஃபேஸ்புக்கில் இருக்கும் பல பக்கங்களும் ஒவ்வொன்றாக, இந்த அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தோடு விரைவில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இணைக்கப்படும் பட்சத்தில், அதிக ‘லைக்’குகள் பெற்ற பேஜ்ஜாக இது உருவாகும் என்கிறார்கள். விஜய்யின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கான லிங்க் இதோ....

https://www.facebook.com/VijayNumberOne

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;